Header Ads

  • Breaking News

    தெறிக்க விடும் நடிகர் ஜீவாவின் #Gorillateaser

    நடிகர் ஜீவா நடித்த கொரில்லா பட  டீஸர் தற்போது இணையதளத்தில் வெளியிட்டார் நடிகர் சூர்யா.



    மஹாபலிபுரம் படத்தின் இயக்குனர் டான் சாண்டி அவர்களின் இயக்கத்தில் நடிகர் ஜீவா அவருக்கு ஜோடியாக நடிகை ஷாலினி பாண்டே. கொரில்லர் படம் முழுக்க முழுக்க நகைசுவை திரில்லர் படமாகவும். சாம் இந்த படத்துக்கு இசை அமைத்துள்ளார். காமெடி நடிகர் சதிஷ் மற்றும் யோகிபாபு  நடித்துள்ளார்கள். ஆல் இந்த பிகிடுறே இந்த படத்தை தயாரித்துள்ளது.


    நடிகர் ஜீவாவின் புதிய முயற்சியில் இந்த கொரில்லா ....திரைக்கு காத்திருக்கும் இந்த கொரில்லா


    Post Top Ad

    Post Bottom Ad