Header Ads

  • Breaking News

    ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய சூர்யா


    தனது ரசிகர்களுடன் எப்போதும் நல்லுறவை வைத்திருக்கும் ஒரு நடிகர் சூர்யா .இவரை பார்க்க வேண்டும் என்று தசைவளக்கேடு என்ற நோயால் பாதிக்கப்பட்ட தினேஷ் எனும் சிறுவன் ஆசைப்பட்டார்.



    தேனியை சேர்ந்த இந்த பத்து வயது சிறுவன் ஓவியம் வரைவதில் மிகவும் கெட்டிக்காரன்.இவரின் இந்த ஆசையை பற்றி அறிந்த சூர்யா உடனடியாக தினேஷை தனது சென்னை இல்லத்திற்கு அழைத்து அவருடன் தனது நேரத்தை செலவிட்டுள்ளார்.இதனால் சிறுவன் தினேஷ் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளான்.

    சூர்யா அந்த சிறுவனை சந்தித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.மேலும் சிறுவனின் மருத்துவ செலவையும் சூர்யாவே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.சூர்யாவின் இந்த செயலை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்

    Post Top Ad

    Post Bottom Ad