Header Ads

  • Breaking News

    விஸ்வாசம் படத்தில் தல அஜித்தின் பெயர் என்ன தெரியுமா??



    தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் தயாராகி வரும்  விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் பொங்கலுக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.இந்நிலையில் தற்போது அஜித்தின் பெயர் வெளியாகியுள்ளதாக தகவல்கள் பரவுகின்றன.இரண்டு அஜித்தில் ஒரு அஜித்தின் பெயர் 'தூக்கு' துரை யாம்.சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் மாஸான அஜித்துக்கு தான் இந்த பெயராக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


    இந்நிலையில் தங்கள் நாயகன் படத்தின் அப்டேடிற்காக ஏங்கிக்கொண்டிருந்த தல ரசிகர்களுக்கு தீனி போடும் விதமாக இந்த அறிவிப்பு வந்துள்ளது.

    Post Top Ad

    Post Bottom Ad