Header Ads

  • Breaking News

    சீமராஜா சமந்தா சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து புதிய வீடியோ வெளியீடு



    சிவகார்த்திகேயன்,சமந்தா நடிப்பில் சீமராஜா திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.இந்த படத்தில் இருந்துபுதிய வீடியோ ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.

    விநாயகர் சதுர்த்தியன்று பிரம்மாண்டமாக இத்திரைப்படம் வெளிவர இருக்கிறது.24ஏம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த திரைப்படத்தில் சிம்ரன்,நெப்போலியன்,சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

    அடுத்த வாரம் திரைக்கு வரும் இந்த திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    வாரேன் வாரேன் சீமராஜா


    வரும் ஆனா வராது


    உன்னை விட்டா யாரும் எனக்கில்ல


    மச்சக்கன்னி

    Post Top Ad

    Post Bottom Ad