Header Ads

  • Breaking News

    அடுத்தடுத்து படங்களில் கமிட்டான அழகியே புகழ் அதிதி ராவ் ஹயாத்ரி




    காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் இந்தி நடிகை அதிதி ராவ் ஹயாத்ரி.தனது எதார்த்தமான நடிப்பாலும்,அழகாலும் ரசிகர்களை கவர்ந்து கனவுக் கன்னி லிஸ்டில் இடம் பிடித்தார்.இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் அடுத்த படமான செக்கச் சிவந்த வானம் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.



    இந்நிலையில் இவர் தற்போது உதயநிதி ஸ்டாலினின் சைக்கோ படத்திலும்,தனுஷ் இயக்கத்தில் அவரே கதாநாயகனாக நடிக்கும் படத்திலும் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இதனையடுத்து தமிழ் சினிமாவில் மேலும் பல நல்ல வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கிறார் அதிதி ராவ் ஹயாத்ரி.

    Post Top Ad

    Post Bottom Ad