Header Ads

  • Breaking News

    தளபதி விஜயின் சர்கார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் இடம் இதுதானாம்




    தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி சரவெடியாக திரைக்கு வர காத்திருக்கும் படம் சர்கார்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2ந் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் இந்த படத்தின் அப்டேட்கள் நேற்று முதல் வர தொடங்கின.அதன்படி முதல் அறிவிப்பில் படத்தின் சிங்கிள் ட்ராக் வரும் 24ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


    இதையடுத்து சற்றும் எதிர்பாராத விதமாக மற்றுமொரு செய்தியை படக்குழு நாளை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது.அந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என ஆவலாக காத்திருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.


    இரண்டாம் அறிவிப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் இடத்தை பற்றியது என்றும் அது திருவான்மியூரில் உள்ள ராமசந்திரா கன்வென்சனல் ஹாலில் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இரண்டாவது அறிவிப்பு என்ன என்பதை நாளை காலை 11 மணி வரை பொறுத்திருந்து பார்க்கலாம்

    Post Top Ad

    Post Bottom Ad