Header Ads

  • Breaking News

    "ஆளப்போறான் தமிழன்" பாடலை கல்லூரியில் பாடிய நடிகை.... | Alaporan Tamilan Song

    மெர்சல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நித்யா மேனன். நித்யா மேனன் மற்றும்   வெற்றிமாறன் (விஜய்) காதல் காட்சிகள் அனைவரையும் எளிதாகவே கவர்ந்தது . தற்போது நித்யா மேனன் திருச்சியில் உள்ள ஒரு பிரபல கல்லூரியின் விழாவுக்கு சென்றுள்ளார்.

    Alaporan Tamilan Song

    அங்கு இருந்து மாணவர்கள் நித்யா மேனனை ஒரு தமிழ் பாடல் பாடுமாறு கூறினார்கள்.

    அப்போது நித்யா மேனன் சிறிதும் யோசிக்காமல் "எனக்கு தமிழ் பாடல் வரிகள் தெளிவாக தெரியாது முடிந்த அளவு பாடிக்கொண்ட ஹம்மிங் செய்கிறேன் என்று விஜயின் மெர்சல் படத்தில் இருந்து ஆளப்போறான் தமிழன் பாடலை பாடினார். இதற்கு அரங்கத்தில் இருந்தவர்கள் மாணவர்கள்  எப்படி கத்தினார்கள் என்பதை நீங்களே பாருங்கள்.

    Post Top Ad

    Post Bottom Ad