Header Ads

  • Breaking News

    "இங்கேம் இங்கேம் காவாலே" பாடல் நாயகியின் அடுத்த அதிரடி...

    சமீபத்தில் ரசிகரிகள் மிகவும் கவர்ந்த படம் "கீதா கோவிந்தம்". அதிலும் குறிப்பாக  "இங்கேம் இங்கேம் காவாலே" பாடல் அணைத்து சினிமா ரசிகர்கள் மொபைல் ரிங்க்டோனாகவே ஒலித்தது.

    Inkem Inkem Inkem Kaavaale


    அதிலே நடித்த ரஷ்மிக மண்டன்ன மற்றும் விஜய் தேவேரைக்கொண்ட வின் நடிப்பும் அவர்களின் காதல் கலாட்டாவும் காதல்  ராசிகளுக்கு ஒரு விருந்தாகவே இருத்தது.

    இந்த படத்தின் மூலம் ரஷ்மிக மண்டன்ன கனவு கன்னியாகவே வளம் வருகிறார். தற்போது ரஷ்மிக மண்டன்ன நடித்த ரிலீஸ்க்கு தயாராக இருக்கும் படம் தேவதாஸ்,யஜமான,Dear Comrade.

    இதுவரை ரஷ்மிக மண்டன்ன நடித்த படத்தில் குறைத்த சம்பளம் மட்டும்  வாங்கிக்கொண்டு இருந்தார். ஆனால் இனிவரும் படங்களில் ரஷ்மிக மண்டலனின் சம்பளம் அதிகரித்துள்ளதாம்.

    இனிவரும் காலத்தில் இவருடன் மார்க்கெட்டும் சராசரியாக ஏறிக்கொண்டா போகிறது. 

    Post Top Ad

    Post Bottom Ad