Header Ads

  • Breaking News

    தனுஷின் அடுத்த படம் இவர் இயக்கத்திலா....

    தனுஷ் ரசிகர்களுக்கு இன்னொரு விருந்து சிறப்பாகவே குடுக்க தயாராக உள்ளார் தனுஷ். 

    நடிகர் தனுஷ் தற்போழுது வடசென்னை, என்னை நோக்கி பாயும் தோட்ட,மாரி2 போன்ற படங்கள் ரிலீஸ் பண்ண தயாராக உள்ளது. அதுமட்டும் இல்லாமல் நடிகர் தனுஷ் இயக்கம், தயாரிப்பு,பாடல், போன்றவற்றிலும் தனக்குன்னு ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

    Dhanush Vadachennai

    தற்போது நடிகர் தனுஷிற்கு மிகவும் பிடித்த இயக்குனரும், நெருங்கிய நண்பருமான வெற்றிமாறனுடன் அடுத்த பட கூட்டணிக்கு தயாராகி கொண்டு இருக்கிறார் நடிகர் தனுஷ்.

    இதற்க்கு முன்னதாக ஆடுகளம் என்ற படத்தை இயக்கி தனுஷிற்கு தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகர் பட்டியலில்  தனி இடத்தை  பிடிக்க, ஆடுகளம் படத்துக்கு தனி பங்கு உண்டு.

    தற்போது, வெற்றிமாறன் இயக்கத்தில்   மிகவும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ள வட சென்னை  படம் ரிலீஸ்க்கு .

    இதை தொடர்ந்து, நடிகர் தனுஷ் அடுத்த படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளார். இந்த படத்தில் முக்கிய நடிகரும் நடிக்க உள்ளார்.

    Post Top Ad

    Post Bottom Ad