Header Ads

  • Breaking News

    நடிகை அமலா பால் எதிர்பார்க்கும் படங்கள் ...

    நடிகை அமலா பால் நடிப்பில் உருவாக்கிக்கொண்டுள்ள படம் "ஆடை" . இந்த படத்தின் First Look Poster வெளியிடப்பட்டுள்ளது. ஒரு பெண் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனையை மையமாக கொண்ட கதையாகவே இருக்கும். இந்த படத்தை மேயாத மான் பட இயக்குனர் ரத்னா  குமார் இயக்கியுள்ளார்.

    AmalaPaul

    "மேயாத மான்" பட வெற்றி தொடர்ந்து "ஆடை" பட வெற்றியை எதிர்நோக்கி கொண்டு உள்ளார் இயக்குனர் ரத்னா குமார்.

    ஆகஸ்ட் மாதம் சிறு காயங்கள் ஏற்பட்டது மருத்துவமனையில் நடிகை அமலா பால் அனுமதிக்கபட்டர். அந்த புகைப்படம் இணையதளத்தில் மிகவும் வேகமாக பரவியது. நடிகை அமலா பாலின் தெரியம்  அவரை விரைவாக குணமடைய செய்தது. தற்போது நடிகை அமலா பால் "அதோ அந்த பறவை போல" படத்தில் விறு விருப்பன படப்பிடிப்பில் இறங்கியுள்ளார். இந்த படத்தின் First Look Poster கடந்த மாதம் வெளியானது.

    AmalaPaul

    இந்த ஆண்டு நடிகை அமலா பாலுக்கு சிறந்த ஆண்டாக இருக்க வாழ்த்துக்கள்.

    Post Top Ad

    Post Bottom Ad