Header Ads

  • Breaking News

    தமிழை பெருமை படுத்தும் முயற்சியில் ஒரு நடிகர்

    ரெட்டைசுழி, நெடுஞ்சாலை,மாயா போன்ற படங்களின் மூலம் தமிழசினிமாவில் நடிகராக அறிமுகமான நடிகர் ஆறி , பல சமூக பணிகளை செய்துகொண்டு வருகிறார், இன்று புதியதாக  நாம் தாய் மொழியை பெருமை படுத்தும் விதமாக, நாம் அன்றாட பயன்படுத்தும்  கையெழுத்தை தமிழில் பயன்படுத்துமாறு  விழிப்புணர்வை அவர் தற்போது உருவாக்கிவருகிறார்.

    தமிழை பெருமை படுத்தும் முயற்சியில் ஒரு நடிகர்

    "இன்று #தினமணிகதிர் தாய்மொழியில் கையெழுத்திடுவது அவமானம் அல்ல அடையாளம்..நாம் மாறுவோம் நம் நண்பனை மாற்றுவோம்.. அதன் பின் இந்த உலகே மாறும்..  நான் மாத்திட்டேன்.. நீங்க..?  "


    Post Top Ad

    Post Bottom Ad