Header Ads

  • Breaking News

    பேட்ட ராஜாவாக வந்த ரஜினி-165



    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 165வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது


    இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மோசன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு பேட்ட என பெயரிடப்பட்டுள்ளது.இந்த படத்தில் சூப்பர்ஸ்டாரோடு இணைந்து விஜய்சேதுபதி,த்ரிஷா,சிம்ரன்,நவாசுதின் சித்திக்,பாபி சிம்ஹா உள்ளிட்டோர்நடிக்கின்றனர்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.பேட்ட 2019 ஏப்ரல் மாதத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    Post Top Ad

    Post Bottom Ad