Header Ads

  • Breaking News

    10 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்த சமந்தாவின் அசத்தல் ஆட்டம்



    கன்னடத்த்தில் ஷ்ரதா ஸ்ரீநாத் நடிப்பில் பவன் குமார் இயக்கத்தில் சக்கைப்போடு போடு போட்ட திரைப்படம் யூ-டர்ன் .இந்த படத்தை தற்போது தமிழில் சமந்தா நடிப்பில் ரீமேக் செய்துள்ளனர்.இந்த திரைப்படம் 13 ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

    சமந்தா நடிப்பில் தனக்கென்று முதல் முழுநீள படம் என்பதால் இந்த படத்திற்கான புரமோஷன் வேலைகளில் சமந்தா ஆர்வம் காட்டி வந்தார்.கடந்த வாரம் அனிருத் இசையில் கர்மா சாங் என்ற புரோமோ பாடல் வெளியிடப்பட்டது.



    இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.ஒரே வாரத்தில் இந்த வீடியோ யூடியூப்பில் தற்போது 1 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது.இதனால் இந்த படத்திற்கு நல்ல ஓபனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    Post Top Ad

    Post Bottom Ad